Inscription at Big Temple – Truth or lies

Inscription at Big Temple - Truth or lies:

ஞ்சை பெரிய கோயிலில் தமிழ் கல்வெட்டுகளை மாற்றி ஹிந்தி கல்வெட்டுகள் வரப்பட்டன இல்லாட்டி வைக்கப்படுகின்றன. அப்படின்னு சொல்லி மிகப்பெரிய ஒரு வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி இருக்கு. நிறைய பேர் எனக்கு அனுப்பிய Anna இதுக்கு உண்மைத்தன்மை என்ன கண்டிப்பா பாருங்க "தமிழ் அழிக்கப்படுகிறது". அப்படின்னு சொல்லி இருக்காங்க. இதற்கு காரணம் அவர்களுக்கு இது ஒரு பொருளை யார் கிளப்பனும் இல்லாட்டி இதை வைத்து ஒரு பிரச்சினை பண்ணனும் அப்படிங்கறது கிடையாது. தமிழ் கல்வெட்டுகள் அழிக்கப்படுகின்றன லட்சம் மட்டும்தான் இந்த வீடியோவை எடுத்து உங்க கூட அதை தான் சொல்றாங்க என இதுல ஹிந்தி கல்வெட்டுகள் இருக்கு இங்க பாருங்க தமிழ் பிராமி எழுத்துக்கள் இருக்கு கண்டிப்பா நம்ம தமிழ் அழிக்கப்படுகிறது அப்படின்னு சொல்லி அந்த வீடியோவும் பேசப்பட்டு இருக்கு. அந்த வீடியோவை எடுத்தவங்களுக்கு அது ஹிந்தி கிடையாது மராட்டிய மொழியில் தேவநாகரி உயிரெழுத்துக்கள் என்பது அவளுக்கு தெரியாமல் போய் இருக்கு. அதனாலதான் உங்க ஹிந்தி கல்வெட்டுகள் என்று சொன்னாங்க இது நிறைய நியூஸ் பேப்பர்ல இப்ப பெரிய பிரச்சினையாக ஓடிட்டு இருக்கு உண்மையை சொல்லப்போனால் ராஜராஜசோழன் அப்படிங்கிற ஒரு மிகப்பெரிய தஞ்சை பெரிய கோவில் கட்டுகிறார் அப்படி கேட்கும்போதே நம் எல்லாம்.

ராஜராஜ சோழனால் கட்டப் பட்டது கிடையாது கருவறை கோயிலின் முன் மண்டபம் சண்டேஸ்வரர் மற்றும் கோவிலின் சுற்றுப் பிரகாரம் இவை மட்டும்தான் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது அடுத்ததாக ராஜராஜசோழன் அவர்களுடைய ஆட்சி கவிழ்ந்தது அடுத்ததா பாண்டியர்கள் இந்த கோயிலை கொஞ்சநாள் கையால் வாங்க அடுத்த தான் நாயக்கர்கள் வராங்க அடுத்ததாக மராட்டியர்கள் வராங்க இந்த நாயக்கர்கள் மராட்டியர்கள் பாண்டியர்களும் சொல்லும்போது இது ரொம்ப பெரிய கோயில் இந்த கோயில் அவர்களுடைய பங்குக்கு ஏதாவது செய்யும் அப்படின்னு சொல்லி ஒவ்வொரு சிறு சிறு மண்டபங்களாக கட்டுகிறார்கள் இப்படி ஒவ்வொரு சின்னச் சின்ன மண்டபங்கள் சொல்லப்போனால் விநாயகர் கோயில் நந்தி அப்படிங்கிற நிறைய விஷயங்கள் கட்டப்படுகிறது இது கட்டப்படும் போது இந்த ராஜா இதெல்லாம் செஞ்சா அப்படின்னு சொல்லி அவங்க உங்க மொழியில் அவங்க என்ன செய்றாங்க கல்வெட்டுகளை பதிக்கிறார்கள் அப்படி பதிக்கப்பட்டது தான் மராட்டிய மொழியில் தேவநாகரி அப்படிங்கிற எழுத்துக்களால் பாதிக்கப்பட்ட சில கல்வெட்டுகள் தான் ஹிந்தி கல்வெட்டுகள் என்ற பெயரில் அறியப்படுகின்றன அது ஹிந்தி கிடையாது நல்லா புரிஞ்சுக்கோங்க இது புரளி அப்படின்னு சொல்றதைவிட தமிழறிஞரும் அப்படிங்கிற ஒரு பயம் மட்டும் தான் ஆனால் தமிழறிஞர் இருக்கீங்க இவ்ளோ தூரம் சொன்னது தமிழ் அழியாமல் பாதுகாத்து வைக்க நிறைய பேர்.

கடமைகளை செஞ்சாங்க சப்போஸ் அது தமிழா இருந்து உண்மையிலேயே அதுக்கு இந்தியா இருந்தால் தமிழறிஞர் இருக்கும் ஆனா இப்போ தமிழ் அப்படிங்கிற ஒரு பெயர் எடுத்துக்கொண்டு லேடி தமிழ் அப்படிங்கிற ஒரு நியூஸ் பேப்பர் எடுத்துக்கோங்க ஒருநாள் எடுத்துக்கிட்டீங்கன்னா தமிழ்நாட்டில் சக்சஸ் எனவே தமிழ்நாட்டில் சாதனை செய்துவிட்ட தான் முதல்ல காணிக்கைப் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் ஒன்னும் பெருசா மூணு பெருசா ஒன்னும் பெருசா ஒன்னும் பெருசா சின்ன குழந்தைகள் கேட்டால்தான் பேர் சொல்லும் ஆனால் ஃபர்ஸ்ட் பிரைஸ் பெருசா தியேட்டர்சார் தயாரித்த சொல்வாங்க ஃபர்ஸ்ட் பிரைஸ் தான் சொல்லுவாங்க சரி இன்னொருவர் இதெல்லாம் உங்ககிட்ட கேட்கிறேன் தங்கம் பெருசா பெருசா தங்கம் தங்க பதக்கம் வாங்கும் பை தானே பெருசா காண்பிக்கணும் சரி அப்படி எல்லாம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்கப்பதக்கம் வாங்கினால் அது ரொம்ப பெருசா இருக்கணும் தமிழ் நாளேடுகள் கரெக்ட்தானே ஆனா இந்த நியூஸை பாருங்களேன் மூன்றாவது price வாங்கின அதாவது வெள்ளிப்பதக்கம் வாங்கன ஒரு நபருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது முதல் இடத்தைப் பிடித்த தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து அவர்களின் அந்த ஒரு செய்தி சின்னதா இருக்கு இங்க மூன்றாவது பரிசு வாங்கியது பெருசா இருக்கு அந்த மூன்றாவது பரிசு வாங்கின கதை.

பாருங்க அப்படியே ஹைலைட்டா போல்ட் போன்ற இருக்கு உங்க கண்ணுக்கு எது தெரியுது முதலிடம் பிடித்த கோமதி மாரிமுத்து தெரிகிறார்களா இல்லாட்டி மூன்றாவது இடம் பிடித்த shobana தெரிகிறார்களா இதிலிருந்து நல்லா புரிஞ்சுக்கோங்க தமிழக தமிழறிஞரும் அழகாக நிறைய இளைஞர்கள் அவனுக்கே தெரியாது தமிழகத்தின் அப்படின்னு சொல்லி ஒரு வீடியோவை போட்டு அந்த வீடியோவை நிறைய இளைஞர்கள் போட்டு இருக்காங்க இது எல்லாமே தமிழ் அப்படி ஒரு உணர்வு நாள்தான் ஆனால் தமிழகச்செய்திகள் நாளேடுகள் நடத்துங்கள் இது எந்த நாடு எந்த நியூஸ் பேப்பர் நான் சொல்ல விரும்பல நீங்களே தேடி கண்டுபிடிச்சு போங்க அண்ணா நீங்க இப்படி செய்யலாமா இது ஒரு தப்பு தானே இதை தானே நம்ம தட்டிக் கேட்கனும் இளைஞர்கள் இந்த நியூஸ் அதான் உங்கள மாதிரி இருக்கணும் இனி வரப்போற செய்திகளில் இந்த மாதிரி தப்பு வரக்கூடாது தானே உயிரிழப்பையும் தடுக்க இது கண்டிப்பாக கேட்க வேண்டிய ஒரு விஷயம்தான் உங்களுக்கு இன்னும் நிறைய நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க இந்த நியூஸ் பேப்பர் எதும் தேடி கண்டுபிடிக்க அதுக்கு கீழே கமெண்ட் போடுங்க தயவுசெய்து இப்படி நியூஸ் போடாதீங்க எல்லாத்துக்குமே ஒரே ஒரு டீ குடிங்க இப்ப தமிழுக்கு நாம் பெரிய பிரயோகிக்கப்படுகிறது விரும்பல ஆனா ஏன் மூன்றாவது இடத்துக்கு பெரிய பிழை வருடிக்கொடுத்து.

முதலிடத்துக்கு சிறுமையான ஒரு பிரயோ ரெட்டி ஒன்னுமே தெரியாத மாதிரி சின்னதா ஒரு போட்டோ சின்னதா ஒரு ஹெல்ப் லைன் போட்டு அது ஒரு சின்ன நீசம் மாத்திட்டீங்க அப்படிங்கறது மட்டும் தான் என்னுடைய கேள்வி என்னுடைய கேள்வி வேலை நீங்க நினைச்சீங்கன்னா நீங்களும் இதை சேட் பண்ணலாம் எல்லோரும் தன் பொக்கிஷத்தில் இணைந்திருந்தது அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் தோழிகள் தரிசனத்தை பண்ணிக்கோங்க நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் நன்றி வணக்கம்.

 

One thought on “Inscription at Big Temple – Truth or lies

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *